திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் உள்ள வீரராகவர் கோயில் சொந்தமான கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பூஜை செய்த வீரராகவர் கோயில் கௌரவ ஏஜென்ட் ஜெகநாதன்
சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது கண்காட்சியை கனிமொழி, அமைச்சர் மகேஷ், கர்நாடக மாநில அமைச்சர் மது பங்காரப்பா, ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இடம்: சேப்பாக்கம்