பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் உள்ள வீரராகவர் கோயில் சொந்தமான கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பூஜை செய்த வீரராகவர் கோயில் கௌரவ ஏஜென்ட் ஜெகநாதன்