எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
'சென்னையில் சங்கீத உற்சவம்' நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.