கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசி பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.
மேற்காசியாவில் போர் நடந்து வரும் சூழலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரின் மையப்பகுதியில் உள்ள வணிக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.