சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகத் திருவிழா 2026 இன் நிறைவு விழாவில், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியங்கள் பட்டியலை முதல்வர் ஸ்டாலின்,வெளியிட்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.