சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதி புனரமைக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டும், விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.