இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரின் முக்கிய இடமாக விளங்கும் லோயர் பஜார் சாலையின் கீழ்புறத்தில் பிரதான கோடப்பமந்து கால்வாயை பராமரிக்காமல் விட்டதால் கழிவுகளுடன் புதர் சூழ்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
19-Jan-2026

2/

3/
திருநெல்வேலி மாவட்டத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் பக்கம் அமைந்துள்ள கழுவூர் கிராமத்து நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா,மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த கூழைக்கடா உள்ளீட்ட பறவைகளின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் திறனை பெற்றுவிட்ட நிலையில், தங்கள் தாயகம் திரும்ப தயாராகி வருகிறது.
19-Jan-2026

4/

5/

6/
7/

8/

9/

10/

