sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜைக்கு வந்த பக்தர்கள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
20-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Mar-2026

2/

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் கானல் நீர். இடம் கொடிசியா ரோடு.
12-Mar-2026

3/

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைத்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: திருவொற்றியூர்.
12-Mar-2026

4/

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதால் இது போன்ற சில்லறை கடைகளிலும் வெயிட்டிங் லிஸ்டில் கேஸ் வாங்கிச் செல்லும் மக்கள். இடம்: சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு அருகே.
12-Mar-2026

5/

சென்னை கத்திட்டல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏராளமான வாகன ஓட்டிகள் குவிந்ததால் பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.
12-Mar-2026

6/

கோவை மதுக்கரை ரோட்டில் மேற்கு புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
12-Mar-2026

7/

சென்னையில் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சிகள் பெரம்பூரி ஐ.சி.எப்யில் துவங்கியது. இதில் பல்வேறு நாடுகள் சார்ந்த நிறுவன அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
12-Mar-2026

8/

காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன...
12-Mar-2026

9/

திண்டுக்கல்லில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
12-Mar-2026

10/

ஆபத்தான முறையில் செல்போன் பேசியபடி இரு சக்கரம் ஓட்டிச் செல்கின்றனர்.இடம்:பிராட்வே.
12-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us