தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர்கள் பெரியசாமி, நேரு மற்றும் பொன்முடி.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.