சென்னை பல்கலை 167வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பார்வை மாற்றுத்திறனாளிக்கு பட்டம் வழங்கினார். இதில் பார்வை மாற்றுத்திறனாளி கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.