உள்ளடக்கத்திற்கு செல்லகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

2/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

3/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் .

4/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

5/
விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை

6/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.

7/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

8/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.

9/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.

10/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.