உத்தர பிரதேச மாநிலத்தின் நிறுவன தின கொண்டாட்டம் லக்னோவில் நடந்தது. அப்போது அம்மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற கலையை தத்ரூபமாக வெளிப்படுத்திய கலைஞர்கள்.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.