செய்தி. இல்லை ரதசப்தமியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பெருமாள் தாயார்களுடன் சூரிய ரபையில் வட்டத்தில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.