சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடந்த 77வது குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த அலங்கார ஊர்திகளில் இடம்பெற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை அலங்கார ஊர்தி.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.