டெல்லியில் நடந்த 77 வது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு , காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டெல்லி கௌவ்த்தரியாபாத்தில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றன
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.