சென்னையில் தபால் துறை சார்பாக தேசிய அளவில் தபால் ஊழியர்களுக்கு இடையே பளுதூக்கும் போட்டி துவங்கியது. இதில் பங்கேற்று பளுத்தூக்கிய வீரர்கள். இடம் நேரு உள்விளையாட்டு அரங்கம் பெரியமேடு.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.