சட்டசபை தேர்தலுக்கு போட்டியிடும் திருவள்ளூர் தொகுதி த வெ க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது திருவள்ளூர் ஜே என் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை மயிலாப்பூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மந்தைவெளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்டிராங் ரூம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.