சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அறிவு சார் நகரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.