822.70 கோடி ரூபாயில், வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக கட்டப்படும் பேருந்து நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி அதன் வரைபடத்தை பார்வையிட்டார். இடம்:பிராட்வே.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.