காரமடை அருகே மருதூர் கிராமத்தில் தென்னந்தோப்பில் தென்னை மரங்களில் வரும் செந்நிற வண்டுகளை கட்டுப்படுத்த வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் கருவிகளை பொருத்த ஆலோசனை செய்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.