அதிகாலையில் சூரியனின் கதிர்கள் பூமியை தொடும் நேரத்தில் மரங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அருகே கொஞ்சிக் குலாவி விளையாடும் பச்சைக் கிளிகள்.இடம் : அடையாறு
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.