சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.