சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. அபய்குமார் சிங் பணி ஓய்வு நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.