ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. டிஜிபி வெங்கட்ராமன், கமிஷ்னர் அருண் வாழ்த்து தெரிவித்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.