உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு குடும்பங்கள் சுபிட்சமாக இருக்க வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். 2/
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கல்லூரியில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு இருக்கைகள் இன்றி தரையில் அமர்ந்திருந்தனர். 3/
புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் கடல் அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டது. 4/
கோவை மாவட்ட மைலம்பட்டி கிராமத்தில் முறையான சாலை வசதியும், போடும் குப்பைகளை எடுப்பதில்லை என கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள். 5/
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கறும்பு கூட்டம் கிராம விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரி புகார் அளிக்க வந்தனர். 6/
ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடை மேம்பாலம் இருந்தும் மக்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்வதால். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 7/
தேனி- பெரியகுளம் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள், ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 8/
இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்த இடம்: கோவை, சிங்கநல்லூர் 9/
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது சென்னை ராணி மேரி கல்லூரியில் குவிந்த மாணவிகள். 10/
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்ந்த வைக்கப்பட்ட உபகரணங்களை கலெக்டர் வைத்திநாதன் பார்வையிட்டார்.
மேலும் undefined
மேலும் undefined