தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சி.ஜி.என்.கண்டிகை ரேஷன் கடை கூரையில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரேஷன் கடையில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.
31-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Jun-2026

2/

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
26-Jun-2026

இன்றைய போட்டோ24-Jun-2026

3/

சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.
24-Jun-2026

4/

மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-Jun-2026

5/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-Jun-2026

இன்றைய போட்டோ23-Jun-2026

6/

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23-Jun-2026

இன்றைய போட்டோ22-Jun-2026

7/

சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
22-Jun-2026

இன்றைய போட்டோ21-Jun-2026

8/

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-Jun-2026

9/

உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-Jun-2026

10/

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us