கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கூட்டம் அதிகம் இருந்ததால் மனு கொடுக்க வந்தவர்களை வாசலில் நிறுத்தி வைத்து அனுப்பப்பட்டதால் போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பொதுமக்கள் .
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.