மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்.! கோவையில் பல்வேறு இடங்களில் இது போன்று குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது. இடம்: அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.