கோழி வளர்ப்பதற்கு கூலி உயர்த்தி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு கொடுத்தனர். மனுவை சரியாக பதிவு செய்யக்கோரி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.