திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை சார்பில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தகத் திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.