sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வயதானாலும் மனைவியை கைபிடித்து அழைத்து செல்லும் முதியவர். இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.
04-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Apr-2026

2/

வாடிய மரமும்... வறண்ட குளமும்...தண்ணியில்லா குளத்தில் தாகத்தை தணிக்க தாயின் மடியை நாடிய ஆட்டுகுட்டியின் அழகு. இடம்: கோவை பேரூர் சொட்டையாண்டி குட்டை
09-Apr-2026

3/

திருப்பூரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனி ஆதரித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பூ மார்க்கெட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

4/

திருப்பூரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனி ஆதரித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பூ மார்க்கெட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

5/

புதுச்சேரி சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினருக்கு , பிறந்த நாளை முன்னிட்டு சாக்லேட் கொடுத்த சிறுவன். இடம்: வாழைக்குளம் சமுதாயக்கூட வாக்குச்சாவடி.
09-Apr-2026

6/

புதுச்சேரி குரூசுகுப்பம் என் கே சி அரசு பள்ளியில் அதிகாரி கண்காணிப்பில் ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைத்தனர்.
09-Apr-2026

7/

கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு நீட் பயிற்சி வகுப்பு நடந்து வருகின்றன.
09-Apr-2026

8/

புதுச்சேரி முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் (பிங்க்) மகளிர் மட்டும் பணியாற்றும் ஓட்டுசாவடியில் ஓட்டு போட ஆர்வமுடன் காத்திருந்த பெண்கள்.
09-Apr-2026

9/

கோவை கோர்ட் வளாகத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தையொட்டி பேரணி மேற்கொண்ட வக்கீல்கள் உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்.
09-Apr-2026

10/

கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
09-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us