சிவகங்கை அருகே முத்துப்பட்டி - பொன்னகுளம் ரோட்டில் மயானம் அமைக்க இடம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.