திருப்பூர், எல் ஆர்.ஜி., மகளிர் கல்லூரி சங்கமம்2026 முன்னாள் மாணவியர் சந்திப்பு கூட்டத்தில் முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவியர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.