திருப்பூரில் மத்திய விமானத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் பட்ஜெட் குறித்து விளக்கி கூறினர். அருகில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.