தமிழக அரசை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்களுடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.