தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் கோலையில் தனியார் துறையில் வேலை பார்க்கும் பாதுகாப்பாளர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி நடந்தது. இடம் கோவை, தீயணைப்பு துறை அலுவலகம்
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.