கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை கேட்டு கூட்டத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு திருமாணிக்குழி டி புதுப்பாளையம் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது