ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை தொடர்ந்து புதுச்சேரிக்கு வந்த அகில இந்திய தலைவர் ஜக்ஜித்சிங் டல்லேவால் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.