sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இலவச பட்டா பிரச்சனை தொடர்பாக திருப்பூர்,வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் மறியலில் ஈடுபட்டனர்.
09-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Feb-2026

2/

சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை பூலாங்கிணற்றிலிருந்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்ற திருச்சபாரத்தை வாளவாடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15-Feb-2026

3/

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது
15-Feb-2026

4/

தனியார் நிறுவனம் சார்பில் சென்னையில் நடந்த காமிக்கான் இந்தியா நிகழ்ச்சியில் பிரபலமான காமிக் கதாபாத்திரங்களின் உடை அணிந்து வித்தியாசமாக உலா வந்த சிறுவர் மற்றும் இளம் பெண்கள். இடம்: நந்தம்பாக்கம், சென்னை.
15-Feb-2026

5/

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019 பிப்ரவரி 14ல் பாக் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொதுமக்கள்.
15-Feb-2026

6/

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் நம் ஆயுதப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞரின் மார்பளவை அளவிட்ட அதிகாரி. இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
15-Feb-2026

7/

இன்னும் சில நாட்களில் பனிப்பொழிவு முடிவடைய உள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
15-Feb-2026

8/

உலக நன்மை வேண்டி டெல்லியில் உள்ள திருப்பதி பாலாஜி கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது அலங்கார கோலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி பூமாதேவி அலங்கார கோலத்தில் எழுந்தருளினர்
15-Feb-2026

இன்றைய போட்டோ14-Feb-2026

9/

கலைமகள் இலக்கிய மாத இதழின், 95வது ஆண்டு விழாவின், சிறப்பு மலரை ஏசியன் பெயிண்ட்ஸ் சேர்மன் ஆர். சேஷசாயி வெளியிட, முதல் பிரதியை தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து: கலைமகள் பதிப்பாளர் பி. டி. டி. ராஜன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் கே. ஜி. ரகுநாதன். இடம்: ஆழ்வார்பேட்டை.
14-Feb-2026

10/

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் ஆராய்ச்சி, தொழில், தொடக்க மற்றும் தொழில் முனைவோர் மாநாடு 2026 சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உடன் இடமிருந்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் கலைச்செல்வி.இடம் : நந்தம்பாக்கம்
14-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us