மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு கவர்னர் பதக்கங்கள் வழங்கும் விழா கொல்கட்டாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்றது. இதில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மகிழ்ச்சியில் மாணவ- மாணவியர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.