இனி விசில் வேண்டாம் என்று சிவகங்கை 21 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நகராட்சி ஊழியர்களிடம் இருந்து விசிலை வாங்கிவிட்டு ஒலிபெருக்கியை அவர் செலவில் வாங்கி கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் அவர்களுடன் மாநிலக் கமாண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.