புதுச்சேரி உட்பட்ட சேலியமேடு கெங்கராம்பாளையம் மொரட்டாண்டி ஆகிய மூன்று டோல்கேட்டையும் மூட வலியுறுத்தி போராட்ட குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட காமராஜ் சாலையில் பேரணியாக வந்தனர்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் அவர்களுடன் மாநிலக் கமாண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.