மெட்ரோ இரண்டாம் வழித்தடத்தில், கோயம்பேடு - விருகம்பாக்கம் இணைக்கும் வகையில், தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் அவர்களுடன் மாநிலக் கமாண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.