sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இடம்.பெசன்ட் சாலை மயிலாப்பூர்.
10-Feb-2026

ShareTweetShareShare

2/

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியினரை சிறப்பிக்கும் விழா அவதி அடைந்த முதியவர்கள்.இடம்: வேப்பேரி,சென்னை .
10-Feb-2026

3/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
10-Feb-2026

4/

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
10-Feb-2026

5/

திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு வழங்குவதற்காக வந்துள்ள லேப்டாப்கள்.
10-Feb-2026

6/

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்
10-Feb-2026

7/

மெட்ரோ இரண்டாம் வழித்தடத்தில், கோயம்பேடு - விருகம்பாக்கம் இணைக்கும் வகையில், தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு
10-Feb-2026

8/

மந்த நிலையில் நடந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி
10-Feb-2026

9/

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பைப்பை கடந்து செல்ல மாற்றுத்திறனளிக்கு உதவும் போலீசார்.
10-Feb-2026

10/

திருப்பூர்,தாராபுரம் ரோடு விவேகானந்தா பள்ளி அருகே பி.ஏ.பி., கால்வாய் அடைப்பு ஏற்பட்டது தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது.
10-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us