sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர் திருமுருகன் பூண்டி நல்லாறு பகுதியில் புள்ளி மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது.
11-Feb-2026

ShareTweetShareShare

2/

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஜெயின் துறவியர் சந்தித்து பேசினர். உடன் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
11-Feb-2026

3/

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார்.
11-Feb-2026

4/

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மெயின்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் பாரம்பரியமான ரோஸ் மண்டே கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சுதந்திர தேவி சிலையுடன் நடனமாடுவது போன்ற கேலி உருவம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
11-Feb-2026

5/

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிவ பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான புனித கங்கை நீர் நிறைந்துள்ள வித்தியாசமான காவடியை சுமந்து சென்ற பக்தர்.
11-Feb-2026

6/

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூரில் உள்ள இமயமலை உயிரிவள தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பாலம்பூரில் உள்ள இந்த தோட்டம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் துலிப் தோட்டத்திற்கு அடுத்தபடியாக இந்தத் தோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
11-Feb-2026

இன்றைய போட்டோ10-Feb-2026

7/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
10-Feb-2026

8/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ, வானதி சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா பங்கேற்றனர். இடம்: சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலை
10-Feb-2026

9/

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இடம்.பெசன்ட் சாலை மயிலாப்பூர்.
10-Feb-2026

10/

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இடம்: பெசன்ட் சாலை மயிலாப்பூர்.
10-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us