சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் நவதானியங்களால் வரையப்பட்டுள்ள ஓவியம்.
மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று தபால் ஓட்டு பெறுவதற்காக பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..இடம்: திருநெல்வேலி...