sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி என் எச் எம், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணி சென்றவர்களை நேருவீதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11-Feb-2026

ShareTweetShareShare

2/

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் புத்தகக் கண்காட்சிக்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது
11-Feb-2026

3/

தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் நிற்கும் அவல நிலையால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
11-Feb-2026

4/

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர். இடம் : என்.எஸ்.சி., சாலை, பிராட்வே.
11-Feb-2026

5/

குடிநீர் வாரியப் பணியால், பொழிவிழந்த பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று மீண்டும் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகிறது. இடம்: கோயம்பேடு.
11-Feb-2026

6/

ஜாக்கி உதவியுடன் உயர்த்தப்படும் ராஜகோபுரம். இடம்: காளிகாம்பாள் கோவில், பாரிமுனை.
11-Feb-2026

7/

ஜாக்கி உதவியுடன் உயர்த்தப்படும் ராஜகோபுரம். இடம்: காளிகாம்பாள் கோவில், பாரிமுனை.
11-Feb-2026

8/

முதியோர் சாலையை கடக்க உதவும் காவல்துறை.இடம்:பிராட்வே.
11-Feb-2026

9/

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக அரசின் விலை கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11-Feb-2026

10/

கோவை மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
11-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us