உள்ளடக்கத்திற்கு செல்லசிவகங்கையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் .

3/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

4/
விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை

5/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.

6/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

7/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.

8/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.

9/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

10/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள்.