sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Apr-2026

2/

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி தனது மாற்று வேட்பாளரான ஹேமலதாவுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04-Apr-2026

3/

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக கட்சி வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04-Apr-2026

4/

உழவர்கரை தொகுதி என்.ஆர் காங் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி ஜவகர் நகரில் ஓட்டு சேகரித்தார்.
04-Apr-2026

5/

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்.
04-Apr-2026

6/

நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.
04-Apr-2026

7/

கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்பு எல்.இ.டி., திரையின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி துவங்கியது.
04-Apr-2026

8/

கடும் வெயிலை தொடர்ந்து காலை திடீரென மழையால் குளிர்ந்தது மாநகரம். இடம் :- திருப்பூர், அவிநாசி ரோடு.
04-Apr-2026

9/

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது.
04-Apr-2026

10/

கடும் வெயிலை தொடர்ந்து காலை திடீரென மழையால் குளிர்ந்தது மாநகரம். இடம் :- திருப்பூர், அவிநாசி ரோடு.
04-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us