ஜம்மு காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிக்குள் இயக்கப்பட்டு வந்த ஜம்மு-ஸ்ரீநகர் விஸ்டாடோம் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் செல்வதற்கான கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீ நகர் வரை 140 கி.மீ., தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உள்ள கண்ணாடி மேற்கூரைகள் மற்றும் அகலமான கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட பெட்டிகளில், 360 டிகிரி சுழலும் இருக்கைகளில் அமர்ந்து இயற்கை எழிலை ரசித்த படி பயணித்த பயணியர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.